போட்டியாளர்கள் தங்கள் படைப்புக்களை சமர்ப்பிக்கும் முறை.
அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி-2021
அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டிக்கு கவிதை சமர்ப்பிப்பதற்கான இணைப்பு (Poam Submit Link) இன்று நள்ளரவு 12 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. போட்டியாளர்கள் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 23ம் திகதி இரவு 11.59 மணி வரையிலான காலப்பகுதியில் தங்கள் கவிதைகளை சமர்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்புட்டுள்ளது.
போட்டியாளர்கள் தங்கள் படைப்புக்களை சமர்ப்பிக்கும் கால எல்லை.
- பதிவு செய்யப்பட்டப் போட்டியாளர்கள் தங்களது கவிதை ஆக்கங்களை 2021.09.18 தொடக்கம் 2021.09.28 வரையிலான காலப்பகுதிக்குள் சமர்பித்தல் வேண்டும்.
போட்டியாளர்கள் தங்கள் படைப்புக்களை சமர்ப்பிக்கும் முறை.
- பின்வரும் நிகழ்நிலை (Online) முகவரியில் மாத்திரம் பதிவேற்றப்படல் வேண்டும்.
- பதிவேற்றம் (Upload) 18.09.2021 - 28.10.2021
- போட்டியாளர்கள் தங்களது கவிதைகளை சமர்ப்பிக்கும் போது தங்களுக்கு வழங்கப்பட்ட பதிவு இலக்கத்தை (Register No) பயன்படுத்துவது கட்டாயமாகும். மாறாக பெயரை பயன்படுத்தும் கவிதைகள் நிராகரிக்கப்படும்.(பதிவிலக்கத்தை உறுதிசெய்துக் Member பக்கத்தை பார்வையிடவும்.)
- தங்கள் கவிதைகள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டப்பின் எமது உத்தியோகப்பூர்வ வலைத்தளத்தில் (Blog) பிரசுரிக்கப்படுவதோடு முகப்புத்தகத்திலும் (Facebook) பிரசூரிக்கப்படும். (02.10.2021 - 20.10.2021)
🔴 கவிதைகளை சமர்ப்பிப்பதற்கான இணைப்பு எமது உத்தியோகப்பூர்வ முகபுத்தக பக்கம்,எமது அகரமுதலி நிகழ்நிலை கவிதைப்போட்டிக்கான உத்தியோகப்பூர்வ வலைத்தளம் மற்றும் எமது அகரமுதலி புலனக்குழுமம் என்பவற்றில் வெளியிடப்படும்.
(Facebook, WhatsApp and Blog)
🔴இந்த இணைப்பை பயன்படுத்தி ஒரு போட்டியாளர் ஒரு தடவை மாத்திரமே தனது கவிதையை சமர்பிக்க முடியும். ஆகவே மிகக்கவனமாக தனது கவிதை சமர்ப்பித்தல் நடவடிக்கையை மேட்கொள்ளவும்.
🔴 கவிதை சமர்பித்தல் செயன்முறையில் உங்கள் கவிதை தவிர்ந்த ஏனைய தகவல்களை(உ+ம்:-பெயர்)
ஆங்கில மொழியில் குறிப்பிடவும்.
🔴 போட்டியாளர்கள் தங்கள் கவிதைகளை தமிழ் Unicode முறையில் ( சாதாரணமாக நாம் கையடக்க தொலைபேசிகளில் தமிழ் தட்டச்சு செய்யப் பயன்படுத்தும் முறை) தட்டச்சு செய்து சமர்ப்பிக்கலாம்.
🔴 ஒரு போட்டியாளர் ஒரு கவிதையை மாத்திரம் சமர்பிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
🔴 போட்டியாளர்கள் கவிதைகளை சமர்பிக்கும் போது கவிதைக்கு பொருத்தமான ஒரு படத்தையோ( JPGE ) அல்லது தங்கள் கவிதையை ஒரு படமாகவோ வடிவமைத்து அனுப்ப முடியும்.
🔴அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டிக்கான விண்ணப்ப முடிவு திகதி 22-09-2021 ஆகும்.
போட்டி சம்பந்தமான மேலதிக தகவல் மற்றும் போட்டி விதிமுறைகளுக்கு எமது உத்தியோகப்பூர்வ வலைத்தளமான https://atpoc.blogspot.com ஐ பார்வையிடவும்...
தொடர்புகளுக்கு.
0767255575/0777516918.
தாய் மொழி தமிழுக்கான ஒரு சேவை...
No comments:
Post a Comment