......................................................... .......................................................

இந்த ஆண்டு "உலகளாவிய Act 4SDGs வாரம் மற்றும்" ஐக்கிய நாடுகள் தினத்தை நினைவுகூரும் வகையில், ஆர்வமுள்ள கவிஞர்களை SUNFO அகரமுதலி தமிழ் ஆன்லைன் கவிதை போட்டி 2021 இல் கவிதைகளை சமர்ப்பிக்க அழைக்கிறோம். இந்த போட்டி UVA மாகாணத்தில் நிரந்தர குடியிருப்பாளர்களான இலங்கை குடிமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது "(வயது குழுக்கள்: 11 முதல் 30 வயது வரை)"

Showing posts with label Award. Show all posts
Showing posts with label Award. Show all posts

Sunday, October 24, 2021

SUNFO AGARAMUTHALI Awards Category

  1. SUNFO அகரமுதலி உயரிய விருதுகள் 
    (SUNFO AGARAMUTHALI Heights Awards)

  2. SUNFO அகரமுதலி சமூக வலைத்தள பகிர்வுக்கான விருதுகள் 
    (SUNFO AGARAMUTHALI Social Media Award)

  3. SUNFOஅகரமுதலி பங்குப்பற்றுதலுக்கான சான்றிதழ்.
    (SUNFO AGARAMUTHALI Participation Certificate)

  4. SUNFO அகரமுதலி படைப்பாற்றலுக்கான விருதுகள். 
    (SUNFO AGARAMUTHALI Creativity Awards)

    1. சிறந்த பொருளாதார மேம்பாட்டு கவிதைக்கான விருது.
      (SDG Goals 8, 9, 10, 12) இந்த SDG இலக்குகள் கவனம் செலுத்தப்படும்.
      Award for Best Economic Development Poetry

    2. சிறந்த சமூக  எழுச்சி கவிதைக்கான விருது.
      (SDG Goals 1, 11, 16, 7, 3, 4, 5, 2) இந்த இலக்குகள் கவனம் செலுத்தப்படும். 
      Award for Best Social Uprising Poetry

    3. சிறந்த சுற்றுச்சூழல் மேம்பாட்டு கவிதைக்கான விருது.
      (SDG Goals 15, 14, 13, 6) இந்த இலக்குகள் கவனம் செலுத்தப்படும்.
      Award for Best Environmental Development Poetry

    4. சிறந்த பொதுநலன் மேம்பாட்டு கவிதைக்கான விருது.
      (SDG Goals 17) இந்த இலக்கு கவனம் செலுத்தப்படும்.
      Award for Best Public Development Poetry


SUNFO AGARAMUTHALI Social Media Award Winners

எமது அகரமுதலி நிகழ்நிலை  கவிதைப்போட்டிக்கான போட்டி முடிவுகள் எமது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகப்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

போட்டி முடிவுகள் ஆங்கிலத்தில் காட்சிப்படுத்தக் காரணம் எமது SUNFO அமைப்பில் உலக நாடுகளில் இருப்பவர்களுக்கு அங்கம் வகிக்கின்றனர் எனவே அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தும் பொது மொழியாக ஆங்கிலம் காணப்படுவதனால் போட்டி முடிவுகளை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளோம்.. 

அகரமுதலி நிகழ்நிலை கவிதைப்போட்டி முடிவுகளை உலகநாடுகளில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களும் பார்வையிடுகின்றர் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, September 4, 2021

சான்றிதழ் மற்றும் விருதுகள் (15)

15.1. SUNFO அகரமுதலி உயரிய விருதுகள் (SUNFO AGARAMUTHALI Heights Awards)

  • சிறந்தப் படைப்புகளுக்கான SUNFO அகரமுதலி உயரிய விருதுகள் வழங்கப்படும்.
  • உயரிய விருதுகளின் வகைகள் வெகுவிரைவில் அறிவிக்கப்படும். 

15.2. SUNFO அகரமுதலி படைப்பாற்றலுக்கான விருது. (SUNFO AGARAMUTHALI Creativity Awards.)

  • நிலைப்பேண்தகு இலக்குகளை மையமாகக் கொண்டு எழுதுப்பட்டுள்ள கவிதைகளுக்கு படைப்பாற்றலுக்கான  விருது வழங்கப்படும். 
  • விருதுகளின் வகைகள். 

SUNFO AGARAMUTHALI Awards Category

SUNFO அகரமுதலி உயரிய விருதுகள்  (SUNFO AGARAMUTHALI Heights Awards) SUNFO அகரமுதலி சமூக வலைத்தள பகிர்வுக்கான விருதுகள்  (SUNFO AGARAMUTHALI ...