......................................................... .......................................................

இந்த ஆண்டு "உலகளாவிய Act 4SDGs வாரம் மற்றும்" ஐக்கிய நாடுகள் தினத்தை நினைவுகூரும் வகையில், ஆர்வமுள்ள கவிஞர்களை SUNFO அகரமுதலி தமிழ் ஆன்லைன் கவிதை போட்டி 2021 இல் கவிதைகளை சமர்ப்பிக்க அழைக்கிறோம். இந்த போட்டி UVA மாகாணத்தில் நிரந்தர குடியிருப்பாளர்களான இலங்கை குடிமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது "(வயது குழுக்கள்: 11 முதல் 30 வயது வரை)"

Wednesday, September 1, 2021

கவிதையின் தலைப்பு அமைய வேண்டிய விதம். | Agaramuthali


தொனிப்பொருள்

"நிலவும் கொரோனா கொவிட்-19 தொற்று நிலைமையுடன் நிலைப்பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைதல்."


கீழ் கொடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி இலக்குகள் 17ல் ஏதாவது ஒரு இலக்கை தெரிவு செய்து இவ்விலக்கை  அடிப்படையாகக் கொண்டு தலைப்பும் கவிதையும் அமையப் பெற வேண்டும்.

போட்டியாளர்கள் விண்ணப்பிக்கும் முறை | Agaramuthali

SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதை போட்டி 2021

"நிலவும் கொரோனா கொவிட்-19 தொற்று நிலைமையுடன் நிலைப்பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைதல்."
ந்த ஆண்டு "உலகளாவிய Act 4SDGs வாரம் மற்றும்" ஐக்கிய நாடுகள் தினத்தை நினைவுகூரும் வகையில், 2021ம் ஆண்டுக்கான SUNFO பசறை இளைஞர் மன்றத்தினால் மீண்டும் ஒரு அத்தியாயத்தை நோக்கி அகரமுதலி தமிழ் கவிதைப்போட்டி ஊவா மாகாண இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக நிகழ்நிலையினூடாக நடாத்தப்படவிருக்கிறது. இப்போட்டியில் பங்குபற்றி உங்கள் கவித்திறனை வெளிப்படுத்தி உங்கள் திறமையான அங்கிகாரத்தை பெற்றுக்கொள்ள இன்றே விண்ணப்பியுங்கள்.

SUNFO AGARAMUTHALI Awards Category

SUNFO அகரமுதலி உயரிய விருதுகள்  (SUNFO AGARAMUTHALI Heights Awards) SUNFO அகரமுதலி சமூக வலைத்தள பகிர்வுக்கான விருதுகள்  (SUNFO AGARAMUTHALI ...