போட்டியாளர்கள் தங்களது கவிதைகளை பார்வையிட எமது உத்தியோகப்பூர்வ முகப்புத்தக பக்கத்தை (Facebook) பார்க்கவும்...
கவிதைகளுக்கு அகரமுதலி சிறப்பு விருதுகளும் வழங்கப்படும்.
அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டியின் போட்டி முடிவுகள் அனைத்தும் இம்மாதம் 24ம் திகதி அறிவிக்கப்படும்.
Tuesday, August 31, 2021
Sustainable Development Goals - SDGs in Tamil
நிலைப் பேண்தகு அபிவிருத்தி இலக்குகள், வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்கள் அல்லது நிலையான அபிவிருத்திக்கான நோக்கங்கள் அல்லது உலகளாவிய குறிக்கோள்கள் (Sustainable Development Goals - SDGs), என்பவை வருங்காலத்தில் பன்னாட்டு வளர்ச்சியானது எட்டவேண்டிய இலக்குகள் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் முன்மொழிவுகளாகும். இவை ஐக்கிய நாடுகளால் உருவாக்கப்பட்டு, நிலையான அபிவிருத்திக்கான உலகளாவிய நோக்கங்களாக ஊக்குவிக்கப்படுகின்றன. இவை 2015ஆம் ஆண்டின் இறுதியில் காலாவதியான புத்தாயிரமாண்டு வளர்ச்சிக் குறிக்கோள்களைப் பதிலீடு செய்வனவாகும். இது, 2016 ஆம் ஆண்டு முதல் 2030 ஆம் ஆண்டு வரையிலான பதினைந்து ஆண்டு காலத்திற்குரிய 169 குறிப்பிட்ட இலக்குகளுடன் கூடிய 17 பன்னாட்டு வளர்ச்சிக்கான குறிக்கோள்களைக் கொண்ட தீர்மானம் ஆகும்.
- நிலைப் பேண்தகு அபிவிருத்தி இலக்குகள்
- நிலையான வளர்ச்சி இலக்குகள்
- வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்கள்
செப்டெம்பர் 25, 2015 அன்று ஐக்கிய நாடுகள் பொது அவையிலுள்ள 193 நாடுகள் "நமது உலகத்தை உருமாற்றுதல்" (Transforming our world) என்ற தலைப்பிலான 2030 வளர்ச்சி செயல்நிரலுக்கு ஏற்பளித்தன. இச்செயல்நிரலில் அடங்கியுள்ள 17 குறிக்கோள்களாவன:
Subscribe to:
Comments (Atom)
SUNFO AGARAMUTHALI Awards Category
SUNFO அகரமுதலி உயரிய விருதுகள் (SUNFO AGARAMUTHALI Heights Awards) SUNFO அகரமுதலி சமூக வலைத்தள பகிர்வுக்கான விருதுகள் (SUNFO AGARAMUTHALI ...
-
தொனிப்பொருள் "நிலவும் கொரோனா கொவிட்-19 தொற்று நிலைமையுடன் நிலைப்பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைதல்." கீழ் கொடுக்கப்பட்டுள்ள அபிவ...
-
15.1. SUNFO அகரமுதலி உயரிய விருதுகள் (SUNFO AGARAMUTHALI Heights Awards) சிறந்தப் படைப்புகளுக்கான SUNFO அகரமுதலி உயரிய விருதுகள் வழங்கப்பட...
-
Pages in category "Sri Lankan Tamil writers" The following 62 pages are in this category, out of 62 total. A Sengai Aaliyan V. Ak...
