......................................................... .......................................................

இந்த ஆண்டு "உலகளாவிய Act 4SDGs வாரம் மற்றும்" ஐக்கிய நாடுகள் தினத்தை நினைவுகூரும் வகையில், ஆர்வமுள்ள கவிஞர்களை SUNFO அகரமுதலி தமிழ் ஆன்லைன் கவிதை போட்டி 2021 இல் கவிதைகளை சமர்ப்பிக்க அழைக்கிறோம். இந்த போட்டி UVA மாகாணத்தில் நிரந்தர குடியிருப்பாளர்களான இலங்கை குடிமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது "(வயது குழுக்கள்: 11 முதல் 30 வயது வரை)"

Monday, August 30, 2021

நிலைப் பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள

01. வறுமையை அனைத்து மட்டங்களிலும் அனைத்து இடங்களிலும் ஒழித்தல்.

02. பசியால் வாடுதலை முடிவுறுத்தல்.

03. ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதிப்படுத்தல் மற்றும் அனைவருக்கும் அனைத்து வயதிலும் நல்லிருப்பை உறுதிப்படுத்தல்.

04. சமமான பரம்பலடைந்த சகல சமூகங்களுக்கும் வாய்ப்புக்கிடைக்கக் கூடியவாறு கல்வியை பெற்றுக்கொள்வதை உறுதிசெய்தலும் அனைவருக்கும் வாழ்நாள் பூராகவும் கல்வியைப் பெற்றுக்கொள்ளக்கூடியவாறு அதனை மேம்படுத்தல்.

 05. ஆண், பெண் பால்நிலை சமூகத்தை அடைதல் மற்றும் பெண்களையும் பெண்பிள்ளைகளையும் வலுப்படுத்தல்.

06. அனைவக்கும் நீர் கினடத்தல், பேண்தகு அபிவிருத்தி மற்றும் பொது சுகாதார வசதிகள் கினடப்பதை உறுதிசெய்தல்.

07. ஏற்றுக்கொள்ளக்கூடிய, நம்பகரமான பேண்தகு நவீன வலுச்சக்தி முறைகளுக்கான பிரவேசத்தை சகலருக்கும் உறுதிப்படுத்தல்.

08. ஏற்றுக்கொள்ளக்கூடிய, உள்ளீர்க்கப்பட்ட பேண்தகு பொருளாதார வளர்ச்சி பூரண உற்பத்தித்திறனுடைய வேலை வாய்ப்புக்கள் மற்றும் அனைவரும் கௌரவமான தொழில்களைப் பெற்றுக்கொள்வதை மேம்படுத்தல்.

09. மீள்கட்டமைப்பு வசதிகள், உள்ளீர்ப்பு, பேண்தகு கைத்தொழில் மயமாக்க மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புக்களை ஊக்கப்படுத்தல்.

10. நாடுகளுக்குள்ளேயும், நாடுகளுக்கிடயேயும் உள்ள ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல்.

11. நகர மற்றும் மனித குடியிருப்புக்களை உள்ளீர்த்தல், பாதுகாப்பு, நெகிழ்திறன் மற்றும் பேண்தகு தன்மையாக மாற்றுதல்.

12. பேண்தகு நுகர்வு மற்றும் உற்பத்தி முறையை உறுதிப்படுத்தல்  பேண்தகு நுகர்வு மற்றும் உற்பத்தி தொடர்பில் பத்தாண்டு சட்டகத்தை செயற்படுத்தல்.

13. காலநிலை மாற்றமடைதல் மற்றும் அதன் தாக்கங்களை தவிர்ப்பதற்காக துரித நடவடிக்கையெடுத்தல்.

14. சமுத்திரம், கடல் மற்றும் சமுத்திர வளங்களை பாதுகாத்தல் மற்றும் பேண்தகு அபிவிருத்திக்காக பயன்படுத்தல்.

15. பௌதீக சுற்றாடல் கட்டமைப்பை பாதுகாத்தல், மீளமைத்தல் மற்றும் பேண்தகு பயன்பாட்டை மேம்படுத்தல், வனங்களை பேண்தகு முறையில் முகாமை செய்தல், பாலைவனமாதலை தடுத்தல், மண்ணரிப்பை நிறுத்தி அதனை மீளமைத்தல் மற்றும் உயிரியல் பன்மைத்துவம் அழிவடைவதனை நிறுத்தல்.

16. பேண்தகு அபிவிருத்திக்காக சமாதானமான, உள்ளீர்ப்புக்காக சமூக மேம்படுத்தல் மற்றும் அனைவருக்கும் நியாயம் கிடைப்பதற்காக வாய்ப்பை வழங்குதல் மற்றும் வகைக்கூறலுடன் உள்வாங்கப்பட்ட நிறுவனங்களை அனைத்து மட்டங்களிலும்  நிறுவுதல்.

17. பேண்தகு அபிவிருத்திக்கான பூகோளவியல் ஒத்துழைப்பை அமுல்படுத்தல் மற்றும் புதிய உயிரோட்டத்தை வழங்கும் வழிகளை பலப்படுத்தல்.


Link 1

Link 2

Link 3

Link $

No comments:

SUNFO AGARAMUTHALI Awards Category

SUNFO அகரமுதலி உயரிய விருதுகள்  (SUNFO AGARAMUTHALI Heights Awards) SUNFO அகரமுதலி சமூக வலைத்தள பகிர்வுக்கான விருதுகள்  (SUNFO AGARAMUTHALI ...