கீழ் கொடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி இலக்குகள் 17ல் ஏதாவது ஒரு இலக்கை தெரிவு செய்து இவ்விலக்கை அடிப்படையாகக் கொண்டு தலைப்பும் கவிதையும் அமையப் பெற வேண்டும்.
- இலக்கு "ஏழ்மை இன்மை"
GOAL 1: No Poverty - இலக்கு "பசி இன்மை":
GOAL 2: Zero Hunger - இலக்கு "நல்ல ஆரோக்கியம்":
GOAL 3: Good Health and Well-being - இலக்கு "தரமான கல்வி":
GOAL 4: Quality Education - இலக்கு "பாலின சமத்துவம்":
GOAL 5: Gender Equality - இலக்கு "தூய்மையான நீர் மற்றும் சுகாதாரம்":
GOAL 6: Clean Water and Sanitation - இலக்கு "புதுப்பிக்கவல்ல மற்றும் மலிவான சக்தி":
GOAL 7: Affordable and Clean Energy - இலக்கு "நல்ல பணிகள் மற்றும் [பொருளாதாரம்|பொருளாதாரங்கள்]":
GOAL 8: Decent Work and Economic Growth - இலக்கு "புதுமை மற்றும் நல்ல உள்கட்டமைப்பு":
GOAL 9: Industry, Innovation and Infrastructure - இலக்கு "சமமின்மையை குறைத்தல்":
GOAL 10: Reduced Inequality - இலக்கு "நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்கள்":
GOAL 11: Sustainable Cities and Communities - இலக்கு "வளங்களை பொறுப்பான முறையில் பயன்படுத்துதல்":
GOAL 12: Responsible Consumption and Production - இலக்கு "வானிலை நடவடிக்கை":
GOAL 13: Climate Action - இலக்கு "நிலைப்பாடுடைய பெருங்கடல்கள்":
GOAL 14: Life Below Water - இலக்கு "நிலத்தின் நிலைப்பாடான பயன்பாடு":
GOAL 15: Life on Land - இலக்கு "அமைதி மற்றும் நீதி":
GOAL 16: Peace and Justice Strong Institutions - இலக்கு "நிலையான அபிவிருத்திக்கான கூட்டமைப்புகள்":
GOAL 17: Partnerships to achieve the Goal
கொடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி இலக்குகள் 17ல் ஏதாவது ஒரு இலக்கை தெரிவு செய்து இவ்விலக்கை அடிப்படையாகக் கொண்டு தலைப்பும் கவிதையும் அமையப் பெற வேண்டும்.....
(போட்டியாளர்கள் விரும்பிய தலைப்பினை தெரிவுசெய்யலாம். தெரிவு செய்யப்படும் கவிதைகள் எமது தொனிப்பொருளுக்கு அமைவாக இருத்தல் வேண்டும்.)
No comments:
Post a Comment