......................................................... .......................................................

இந்த ஆண்டு "உலகளாவிய Act 4SDGs வாரம் மற்றும்" ஐக்கிய நாடுகள் தினத்தை நினைவுகூரும் வகையில், ஆர்வமுள்ள கவிஞர்களை SUNFO அகரமுதலி தமிழ் ஆன்லைன் கவிதை போட்டி 2021 இல் கவிதைகளை சமர்ப்பிக்க அழைக்கிறோம். இந்த போட்டி UVA மாகாணத்தில் நிரந்தர குடியிருப்பாளர்களான இலங்கை குடிமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது "(வயது குழுக்கள்: 11 முதல் 30 வயது வரை)"

Friday, October 1, 2021

Childrens Day Quotes: குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!


இன்றைய தினம்
சிறுவர் தினத்தைக் கொண்டாடும் அனைத்து சிறுவர்களுக்கும் இனிய சிறுவர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில்
அகரமுதலி தமிழ் குழுமம் பெருமையடைகிறது.
இன்றைய காலகட்டங்களில் சிறுவர் எதிர்நோக்கும் கல்வி ரீதியான மற்றும் வாழ்வியல் ரீதியான பிரச்சனைகளை
எதிர்கொண்டு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ள 
அகரமுதலி தமிழ் குழுமம் வாழ்த்துகிறது.




 

Friday, September 17, 2021

போட்டியாளர்கள் தங்கள் படைப்புக்களை சமர்ப்பிக்கும் முறை.

 அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி-2021

அனைவருக்கும் வணக்கம்.

அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டிக்கு கவிதை சமர்ப்பிப்பதற்கான இணைப்பு (Poam Submit Link) இன்று நள்ளரவு 12 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. போட்டியாளர்கள் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 23ம் திகதி இரவு 11.59 மணி வரையிலான காலப்பகுதியில் தங்கள் கவிதைகளை சமர்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்புட்டுள்ளது. Read more

Monday, September 6, 2021

Official Message

நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான பசறை பிரதேச இளைஞர் பேரவையினால் நடாத்தப்படவிருக்கும் SUNFO அகரமுதலி நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021 நிகழ்ச்சிக்கு ஊவா மாகாணத்தின் பதுளை மற்றும் மொணராகலை மாவட்டங்களில் வசிப்பவர்களும் மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தில் வசிப்பவர்களும் சப்ரகமுவ மாகாணத்தின்  இரத்தினபுரி மாவட்டத்தில் வசிப்பவர்களும் போட்டியாளர்களாக பங்குபற்றலாம். நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலிலிருந்து விண்ணப்பிக்கும் முதல் 100 பேருக்கு மாத்திரமே போட்டியில் பங்குபற்ற வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.. (Uva மாகாணத்திற்கு இந்த வரையறை கிடையாது.)

எனவே போட்டியில் பங்குபற்ற இன்றே விண்ணப்பியுங்கள் விண்ணப்ப முடிவு திகதி. 22.09.2021 பதிவு செய்யப்பட்டப் போட்டியாளர்கள் தங்களது கவிதை ஆக்கங்களை 2021.09.18 தொடக்கம் 2021.09.28 வரையிலான காலப்பகுதிக்குள் சமர்பித்தல் வேண்டும்.

SUNFO அரகமுதலி உத்தியோகப்பூர்வ புலனம் (WhatsApp) குழுமத்தில் இணைய கீழே உள்ள இணைப்பை அழுத்தவும். https://chat.whatsapp.com/IrKy5t8BqPd0NWHzCF3R

இந்த இணைப்பை பயன்படுத்தி அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டிக்கு விண்ணப்பிக்கவும்.
https://atpoc.blogspot.com/p/register.html


Registration link Nuwareliya and Ratnapura District
https://forms.gle/ChLhtZcSwVuPAmrC9
Registration link



போட்டி விதிமுறைகளுக்கு கீழேயுள்ள இணைப்பிற்கு செல்லவும்.
* Rules and regulations https://atpoc.blogspot.com/p/rules-and-regulations.html 

SUNFO AGARAMUTHALI Awards Category

SUNFO அகரமுதலி உயரிய விருதுகள்  (SUNFO AGARAMUTHALI Heights Awards) SUNFO அகரமுதலி சமூக வலைத்தள பகிர்வுக்கான விருதுகள்  (SUNFO AGARAMUTHALI ...