......................................................... .......................................................

இந்த ஆண்டு "உலகளாவிய Act 4SDGs வாரம் மற்றும்" ஐக்கிய நாடுகள் தினத்தை நினைவுகூரும் வகையில், ஆர்வமுள்ள கவிஞர்களை SUNFO அகரமுதலி தமிழ் ஆன்லைன் கவிதை போட்டி 2021 இல் கவிதைகளை சமர்ப்பிக்க அழைக்கிறோம். இந்த போட்டி UVA மாகாணத்தில் நிரந்தர குடியிருப்பாளர்களான இலங்கை குடிமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது "(வயது குழுக்கள்: 11 முதல் 30 வயது வரை)"

Sunday, October 24, 2021

SUNFO AGARAMUTHALI Social Media Award Winners

எமது அகரமுதலி நிகழ்நிலை  கவிதைப்போட்டிக்கான போட்டி முடிவுகள் எமது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகப்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

போட்டி முடிவுகள் ஆங்கிலத்தில் காட்சிப்படுத்தக் காரணம் எமது SUNFO அமைப்பில் உலக நாடுகளில் இருப்பவர்களுக்கு அங்கம் வகிக்கின்றனர் எனவே அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தும் பொது மொழியாக ஆங்கிலம் காணப்படுவதனால் போட்டி முடிவுகளை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளோம்.. 

அகரமுதலி நிகழ்நிலை கவிதைப்போட்டி முடிவுகளை உலகநாடுகளில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களும் பார்வையிடுகின்றர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, October 5, 2021

SUNFO AGARAMUTHALI Social Media Award | Facebook

அனைவருக்கும் வணக்கம்.

தாங்கள் எமக்கு அனுப்பி வைத்த கவிதைகள் அனைத்தும் எமது உத்தியோகப்பூர்வ வலைத்தள பக்கத்திலும்
எமது உத்தியோகப்பூர்வ முகப்புத்தக பக்கத்திலும்
பதிவிடப்பட்டுள்ளது...

Friday, October 1, 2021

Childrens Day Quotes: குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!


இன்றைய தினம்
சிறுவர் தினத்தைக் கொண்டாடும் அனைத்து சிறுவர்களுக்கும் இனிய சிறுவர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில்
அகரமுதலி தமிழ் குழுமம் பெருமையடைகிறது.
இன்றைய காலகட்டங்களில் சிறுவர் எதிர்நோக்கும் கல்வி ரீதியான மற்றும் வாழ்வியல் ரீதியான பிரச்சனைகளை
எதிர்கொண்டு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ள 
அகரமுதலி தமிழ் குழுமம் வாழ்த்துகிறது.




 

Friday, September 17, 2021

போட்டியாளர்கள் தங்கள் படைப்புக்களை சமர்ப்பிக்கும் முறை.

 அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி-2021

அனைவருக்கும் வணக்கம்.

அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டிக்கு கவிதை சமர்ப்பிப்பதற்கான இணைப்பு (Poam Submit Link) இன்று நள்ளரவு 12 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. போட்டியாளர்கள் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 23ம் திகதி இரவு 11.59 மணி வரையிலான காலப்பகுதியில் தங்கள் கவிதைகளை சமர்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்புட்டுள்ளது. Read more

SUNFO AGARAMUTHALI Awards Category

SUNFO அகரமுதலி உயரிய விருதுகள்  (SUNFO AGARAMUTHALI Heights Awards) SUNFO அகரமுதலி சமூக வலைத்தள பகிர்வுக்கான விருதுகள்  (SUNFO AGARAMUTHALI ...