SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதை போட்டி 2021
இந்த ஆண்டு "உலகளாவிய Act 4SDGs வாரம் மற்றும்" ஐக்கிய நாடுகள் தினத்தை நினைவுகூரும் வகையில், 2021ம் ஆண்டுக்கான SUNFO பசறை இளைஞர் மன்றத்தினால் மீண்டும் ஒரு அத்தியாயத்தை நோக்கி அகரமுதலி தமிழ் கவிதைப்போட்டி ஊவா மாகாண இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக நிகழ்நிலையினூடாக நடாத்தப்படவிருக்கிறது. இப்போட்டியில் பங்குபற்றி உங்கள் கவித்திறனை வெளிப்படுத்தி உங்கள் திறமையான அங்கிகாரத்தை பெற்றுக்கொள்ள இன்றே விண்ணப்பியுங்கள்.






No comments:
Post a Comment