......................................................... .......................................................

இந்த ஆண்டு "உலகளாவிய Act 4SDGs வாரம் மற்றும்" ஐக்கிய நாடுகள் தினத்தை நினைவுகூரும் வகையில், ஆர்வமுள்ள கவிஞர்களை SUNFO அகரமுதலி தமிழ் ஆன்லைன் கவிதை போட்டி 2021 இல் கவிதைகளை சமர்ப்பிக்க அழைக்கிறோம். இந்த போட்டி UVA மாகாணத்தில் நிரந்தர குடியிருப்பாளர்களான இலங்கை குடிமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது "(வயது குழுக்கள்: 11 முதல் 30 வயது வரை)"

Saturday, August 28, 2021

Mahakavi Bharathiyar Poster | Zri hub Design

 


நிலைப் பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் பற்றி தெரிந்து கொள்ள | SDGs News

நிலைப்பேண்தகு அபிவிருத்தி குறிகோள்களில் 17 குறிக்கோள்களும் (sustainable development goals) அதனுடன் தொடர்புடைய சுமார் 169 இலக்குகளும் உள்ளடங்குகின்றன. இவை பேண்தகு அபிவிருத்தியுடன் தொடர்புடைய பல்வேறு துறைகளை உள்ளடக்கியுள்ளன. இந்த இலக்குகள்  2016 ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்ததுடன் அவற்றை வெற்றிபெறுவதற்கான இறுதி இலக்கு 2013 ஆம் ஆண்டாகும். இது 15 வருடகாலப்பகுதியைக் கொண்டதாகும். பேண்தகு அபிவிருத்தி இலக்குகளின் முக்கிய அம்சம் அவை உலகின் அனைத்து நாடுகளுக்கும் ஏற்புடையதாக இருப்பதாகும்.

நிலை பேண்தகு அபிவிருத்தி | SDGs News

நிலை பேண்தகு அபிவிருத்தி குறிக்கோள்களில்17 குறிக்கோள்களும்(Goals) அதனுடன் தொடர்புடைய சுமார் 169 இலக்குகளும் (Targets) உள்ளடங்குகின்றன. இவை பேண்தகு அபிவிருத்தியுடன் தொடர்புடைய பல்வேறு துறைகளை உள்ளடக்கியுள்ளன. இந்த இலக்குகள் 2016 ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதுடன், அவற்றை வெற்றிபெறுவதற்கான இறுதி இலக்கு 2030 ஆம் வருடமாகும். இது 15 வருட காலப்பகுதியைக் கொண்டதாகும்.

நிலையான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்துவதற்கான பயனுள்ள கட்டமைப்பு | SDGs News

நிலையான அபிவிருத்தி மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கான 2030 நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்துவதற்கான தற்போதைய நிலையை மதிப்பிடுவதற்காக வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களால் நியமிக்கப்பட்ட செயற்குழு 2020 ஜூலை 23 வியாழக்கிழமை அமைச்சருக்கு தமது அறிக்கையை சமர்ப்பித்தது.


Friday, August 27, 2021

SUNFO AGARAMUTHALI Awards Category

SUNFO அகரமுதலி உயரிய விருதுகள்  (SUNFO AGARAMUTHALI Heights Awards) SUNFO அகரமுதலி சமூக வலைத்தள பகிர்வுக்கான விருதுகள்  (SUNFO AGARAMUTHALI ...