போட்டியாளர்கள் தங்களது கவிதைகளை பார்வையிட எமது உத்தியோகப்பூர்வ முகப்புத்தக பக்கத்தை (Facebook) பார்க்கவும்...
கவிதைகளுக்கு அகரமுதலி சிறப்பு விருதுகளும் வழங்கப்படும்.
அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டியின் போட்டி முடிவுகள் அனைத்தும் இம்மாதம் 24ம் திகதி அறிவிக்கப்படும்.
Monday, September 6, 2021
Saturday, September 4, 2021
சான்றிதழ் மற்றும் விருதுகள் (15)
15.1. SUNFO அகரமுதலி உயரிய விருதுகள் (SUNFO AGARAMUTHALI Heights Awards)
- சிறந்தப் படைப்புகளுக்கான SUNFO அகரமுதலி உயரிய விருதுகள் வழங்கப்படும்.
- உயரிய விருதுகளின் வகைகள் வெகுவிரைவில் அறிவிக்கப்படும்.
15.2. SUNFO அகரமுதலி படைப்பாற்றலுக்கான விருது. (SUNFO AGARAMUTHALI Creativity Awards.)
- நிலைப்பேண்தகு இலக்குகளை மையமாகக் கொண்டு எழுதுப்பட்டுள்ள கவிதைகளுக்கு படைப்பாற்றலுக்கான விருது வழங்கப்படும்.
- விருதுகளின் வகைகள்.
Friday, September 3, 2021
Wednesday, September 1, 2021
போட்டியாளர்கள் விண்ணப்பிக்கும் முறை | Agaramuthali
SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதை போட்டி 2021
இந்த ஆண்டு "உலகளாவிய Act 4SDGs வாரம் மற்றும்" ஐக்கிய நாடுகள் தினத்தை நினைவுகூரும் வகையில், 2021ம் ஆண்டுக்கான SUNFO பசறை இளைஞர் மன்றத்தினால் மீண்டும் ஒரு அத்தியாயத்தை நோக்கி அகரமுதலி தமிழ் கவிதைப்போட்டி ஊவா மாகாண இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக நிகழ்நிலையினூடாக நடாத்தப்படவிருக்கிறது. இப்போட்டியில் பங்குபற்றி உங்கள் கவித்திறனை வெளிப்படுத்தி உங்கள் திறமையான அங்கிகாரத்தை பெற்றுக்கொள்ள இன்றே விண்ணப்பியுங்கள்.
Subscribe to:
Posts (Atom)
SUNFO AGARAMUTHALI Awards Category
SUNFO அகரமுதலி உயரிய விருதுகள் (SUNFO AGARAMUTHALI Heights Awards) SUNFO அகரமுதலி சமூக வலைத்தள பகிர்வுக்கான விருதுகள் (SUNFO AGARAMUTHALI ...
-
15.1. SUNFO அகரமுதலி உயரிய விருதுகள் (SUNFO AGARAMUTHALI Heights Awards) சிறந்தப் படைப்புகளுக்கான SUNFO அகரமுதலி உயரிய விருதுகள் வழங்கப்பட...
-
தொனிப்பொருள் "நிலவும் கொரோனா கொவிட்-19 தொற்று நிலைமையுடன் நிலைப்பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைதல்." கீழ் கொடுக்கப்பட்டுள்ள அபிவ...


